ஜே.வி.பி.யின் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தினால் ஆர்ஜன்டீனாவின் நிலையே இலங்கைக்கு – ஹர்ஷ டி சில்வா

Loading… ஜே.வி.பி. கூறுவதை போன்று சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களை இடை நிறுத்தினால் ஆஜன்டினாவை போன்ற நிலையே இலங்கைக்கும் ஏற்படும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. அத்தோடு நட்பு நாடுகளான சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து கூட கடன்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். Loading… சர்வதேச நாணய நிதியத்துடன் இறுதி இணக்கப்பாடு … Continue reading ஜே.வி.பி.யின் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தினால் ஆர்ஜன்டீனாவின் நிலையே இலங்கைக்கு – ஹர்ஷ டி சில்வா